தெலுங்கானாவில் நகராட்சி வருவாய் அதிகாரி வீட்டில் ரூ.3 கோடி பறிமுதல்
தெலுங்கானாவில் நகராட்சி அதிகாரி நரேந்தர் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
10 Aug 2024 9:44 AM ISTரூ.7.11 கோடிக்கு சொத்து குவித்ததாகஅரசு தொழில் மைய அதிகாரி-மனைவி மீது வழக்கு
நெல்லையில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.7.11 கோடி சொத்து குவித்ததாக அரசு தொழில்மைய அதிகாரி-மனைவி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
7 Oct 2023 2:47 AM ISTசொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களுக்கு உரிமை கோரும் ஜெ.தீபாமனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு
ஜெயலலிதாவுக்கு சொந்தமான தங்க, வைர நகைகள், பிற ஆபரணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யபட்டு கர்நாடக கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன.
6 May 2023 1:45 AM ISTசொத்து குவிப்பு, செம்மண் குவாரி வழக்கு: அமைச்சர் பொன்முடி மீதான விசாரணை 27-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு, செம்மண் குவாரி வழக்கு விசாரணையை 27-ந்தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டது.
8 Jun 2022 8:27 PM IST